Monday, 24 April 2017

Tamil jokes - short stories - Funny comedy

மதியம் ஜூஸ் குடிக்க கடைக்கு போனா கடையில #மேஜை_காலி_இல்ல.. எல்லாம் காதல் ஜோடிங்க ..நான் தனியா வேற போயிருந்தன் என்னடா பன்னலாம்னு யோசிச்சன் ..போன எடுத்து காதுல வச்சிட்டு ..சத்தமா #மச்சி_உன்_ஆளு_யார்கூடவோ_இங்க_ஜீஸ்_குடிக்குதுடா_அப்டின்னன்...அவளோதான் #அஞ்சி_டேபிள் காலி #ஹாயா உட்கார்ந்து ஜூஸ் குடிச்சிட்டு வந்துட்டன் ...#என்னா_வெயிலு

No comments:

Post a Comment