Sunday, 30 April 2017

Kulipaniyaram - Indian sweet - குழிப் பணியாரம்



குழிப் பணியாரம்
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - 1 கப்
புழுங்கலரிசி - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1 மேசைக் கரண்டி
தேங்காய் - 1 முடி
வெந்தயம் - சிறிது
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
            அரிசி உளுத்தம் பருப்பு, வெந்தயம் எல்லாவற்றையும் ஒன்றாக நனைய வைத்து, இரவு தோசை மாவு போல் ஆட்டி வைக்கவும். காலையில் தேங்காய்ப் பூ கலந்து குழிப் பணியாரம் சட்டியில் ஊற்றி வைக்கவும். குழிப் பணியாரம் சுடச் சுட சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
                               குறிப்பு :  கருப்பட்டி கலந்தும் சுடலாம்.

No comments:

Post a Comment