கோழி மசாலா
தேவையான பொருட்கள் :
கோழி - 1
தயிர் - 1 கப்
பல்லாரி - 1
எலுமிச்சை - 1
ஏலக்காய் - 1
பட்டை - 1
வற்றல் - 7
பூண்டு - 1
இஞ்சி - சிறிதளவு
மிளகு - 10
சீரகம் - 1 தேக்கரண்டி
கிராம்பு - 7
கசகசா - 1 மேஜைகரண்டி
கோழி - 1
தயிர் - 1 கப்
பல்லாரி - 1
எலுமிச்சை - 1
ஏலக்காய் - 1
பட்டை - 1
வற்றல் - 7
பூண்டு - 1
இஞ்சி - சிறிதளவு
மிளகு - 10
சீரகம் - 1 தேக்கரண்டி
கிராம்பு - 7
கசகசா - 1 மேஜைகரண்டி
செய்முறை :
கறியைப் பெரிய துண்டுகளாக வெட்டித் தயிரில் 1 மணி நேரம் ஊற வைக்கும் போது உப்பு, மஞ்சள் தூள், சேர்க்கவும். பல்லாரியை பொடியாக வேட்டி 6 கரண்டி எண்ணையில் வதக்கி அரைத்த மசாலையும் சேர்த்து வேக வைக்கவும்.
வெந்த
பின் எலுமிச்சை பிழிந்து குழம்பு வற்றி எண்ணெய் தெளியவும் இறக்கவும்.
No comments:
Post a Comment