Saturday, 22 April 2017

IPLT20 - Mumbai Indians 6th Win against DD




மும்பை அணியின் வெற்றிப்பயணம் தொடர்கிறது. மும்பை அணியின் ஆதிக்கம் அடுத்தபடியாக டெல்லி டேர்டெவில்ஸ் மீது பாய்ந்தது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை அணியின் வெற்றிப்பயணம் தொடருகிறது. டெல்லியை 14 ரன்கள் வித்தியாசத்தில் பதம் பார்த்தது..

No comments:

Post a Comment