கோழி பஜ்ஜி
தேவையான பொருட்கள் :
பஜ்ஜி மாவு - 200 கிராம்
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நெஞ்சுக்கறிகோழி - 500 கிராம்
எண்ணெய் - 200 மில்லி
பஜ்ஜி மாவு - 200 கிராம்
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நெஞ்சுக்கறிகோழி - 500 கிராம்
எண்ணெய் - 200 மில்லி
செய்முறை :
கோழிக்கறியை விரல் நீளத் துண்டுகளாக வெட்டி கழுவி தண்ணீர் இல்லாமல் பிழிந்து, சிறிது உப்பு மிளகாய்த் தூள் தூவி ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் காய வைத்து (பஜ்ஜி மாவில் கரைத்து கொள்ளவும்) கரைத்த மாவில் கோழி கறித் துண்டுகளைத் தேய்த்து எண்ணையில் பொரித்து எடுக்கவும். இது சுவையாக இருக்கும்.
No comments:
Post a Comment