கோழி தந்தூரி
தேவையான பொருட்கள் :
சுத்தம் செய்த முழுக்கோழி - 500 கிராம்
தயிர் - 100 மில்லி
மல்லி - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 100 கிராம்
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி - 10 கிராம்
கேசரிப் பவுடர், உப்பு - தேக்கரண்டி அளவு
செய்முறை :
இஞ்சி, பூண்டு, மிளகைத் தூள், மல்லி, சீரகம், வெங்காயம், கசகசா, கிராம்பு, இவை அனைத்தையும் ஒன்றாக தயிர்விட்டு அரைத்து மசாலா சேர்க்க வேண்டும். மசாலா கெட்டியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

மசாலாக்களை முழுக்கோழி கறியின் மீது பூசி குக்கரில் வைத்து வேக வைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றியும் பொரிக்கலாம் நல்ல சுவையாக இருக்கும்.
No comments:
Post a Comment