இறால் வறுவல்
தேவையான பொருட்கள் :
இறால் - 400 கிராம்
சோம்பு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 2
மிளகாய்த் தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 80 சிட்டிகை
எண்ணெய் - 80 கிராம்
இறால் - 400 கிராம்
சோம்பு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 2
மிளகாய்த் தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 80 சிட்டிகை
எண்ணெய் - 80 கிராம்
செய்முறை :
இறாலை சுத்தம் செய்து கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணையை ஊற்றி சோம்பைப் போட்டு சிவக்க வறுத்துக் கொண்டு அதனுடன் இறாலையும் போட்டு கால் பங்கு வெந்து பதம் வரும் வரை வேகச் செய்ய வேண்டும்.
மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், இவைகளையும் தேவையான அளவு உப்பையும் சேர்த்து சிறிது நீர் விட்டு கரைத்து எடுத்து இறால் மீது ஊற்றி இறாலை வேக வைக்க வேண்டும்.
இறால் வெந்து பதம் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விடவேண்டும். இறால் வறுவல் ரெடி.
No comments:
Post a Comment