மட்டன் கோலா
தேவையான பொருட்கள் :
மட்டன் - அரை கிலோ(சிறிதாக கொத்தியது)
சின்ன வெங்காயம் - 25 கிராம்
பூண்டு - 25 கிராம்
தேங்காய் - 1/4 மூடி
மிளகாய்த் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
உப்பு - தேவையானது
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
மட்டன் - அரை கிலோ(சிறிதாக கொத்தியது)
சின்ன வெங்காயம் - 25 கிராம்
பூண்டு - 25 கிராம்
தேங்காய் - 1/4 மூடி
மிளகாய்த் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
உப்பு - தேவையானது
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை :
மேற்கண்ட தேவையான பொருட்களை அதிகம் தண்ணீர் விடாமல் நைசாக அரைத்து ஒரு முட்டையை உடைத்து ஊற்றி சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுத்து வைக்கவும்.
No comments:
Post a Comment