நெல்லிக்காய்
பச்சடி
தேவையான பொருட்கள் :
பெரிய நெல்லிக்காய் - 100 கிராம்
இஞ்சி - சிறு துண்டு
தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
கடுகு,பெருங்காயத்தூள் - சிறிதளவு
தயிர் - 100 கிராம்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பெரிய நெல்லிக்காய் - 100 கிராம்
இஞ்சி - சிறு துண்டு
தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
கடுகு,பெருங்காயத்தூள் - சிறிதளவு
தயிர் - 100 கிராம்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
நெல்லிக்காய்களை துருவி.... இஞ்சி, தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து, பெருங்காயத்தூள், சேர்த்து தயிரில் கலக்கவும்.
எண்ணையில்
கடுகு தாளித்துச் சேர்க்கவும். உடலுக்கு ஆரோக்கியமான நெல்லிக்காய் பச்சடி தயார்.
No comments:
Post a Comment