Thursday, 27 April 2017

GUJARATH LIONS VICTORY - IPL T20- GL vs RCB - குஜராத் லயன்ஸ் வெற்றி

பெங்களூரு: ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் லயன்ஸ் அணிக்கு 135 ரன்கள் வெற்றி இலக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற குஜராத் லயன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் லயன்ஸ் அணி களமிறங்க உள்ளது.

No comments:

Post a Comment