Sunday, 23 April 2017

வெயிலின் தாக்கத்தை சமாளிக்க ஒரே வழி

நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வெயிலின் கொடுமையில் சிக்கி தவித்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த மாதிரியான வெயிலின் கொடுமையை சமாளிக்க ஒரே வழி இயற்கையின் வரப்பிரசாதமான இளநீர் மட்டுமே. தினமும் ஒரு இளநீர் பருகி வந்தால் உடல் உஷ்ணம் ஆகாமல் தவிர்க்கலாம். மேலும் தினமும் ஒரு இளநீர் குடித்தால் உடலுக்கும் ஆரோக்கியமானதாகும்.  

No comments:

Post a Comment