ஜிஞ்சர் சிக்கன்
தேவையான பொருட்கள் :
நாட்டுக் கோழிக் கறி - 500 கிராம்
மிளகாய்த் தூள் - 3 டீஸ்பூன்
எண்ணெய் - 100 மில்லி
வினிகர் - 1 டீஸ்பூன்
இஞ்சி சாறு - 100 கிராம்
மஞ்சள் தூள் - 3 டீஸ்பூன்
உப்பு, கறிவேப்பிலை - சிறிதளவு
நாட்டுக் கோழிக் கறி - 500 கிராம்
மிளகாய்த் தூள் - 3 டீஸ்பூன்
எண்ணெய் - 100 மில்லி
வினிகர் - 1 டீஸ்பூன்
இஞ்சி சாறு - 100 கிராம்
மஞ்சள் தூள் - 3 டீஸ்பூன்
உப்பு, கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
கோழி கறியை சுத்தமாக கழுவி தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுக்கவும். இஞ்சியை நீக்கி சாறு எடுத்து மஞ்சள் தூள், உப்பு, வினிகர், மிளகாய்த் தூள், சேர்த்துக் கலக்கி கோழிக் கறியை போட்டு நன்றாக பிசையவும். கறிமசால் பொடியை போட்டு 1 மணி நேரம் மூடி வைக்கவும். பாதி அளவு கறி வெந்ததும் திறந்து கிளறவும்.
சிறிது
எண்ணெய் சேர்த்து பொன்னிறமாகும் வரை கிளறவும். கறிவேப்பிலை சேர்க்கவும். சுவையாக இருக்கும்.
No comments:
Post a Comment