Saturday, 22 April 2017

சைனீஸ் சூஸ் - Chinese Juice

சைனீஸ் சூஸ்
தேவையான பொருட்கள் :
முந்திரிப் பருப்பு - 1 கப்
பேரிட்சை - 1 கப்
முட்டை - 2
பேக்கிங் பவுடர்  - 1 தேக்கரண்டி
சீனி - 1 கப்
மைதா - 3 /4 கப்
வெனிலா - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
            மாவு, உப்பு, பேக்கிங் பவுடரை நன்றாகச் சலிக்கவும். கடைந்த முட்டை, முந்திரிப் பருப்பு, பேரிட்சை சேர்க்கவும். பின் ஓவனில் பேக் பண்ணவும். வெந்ததும் வில்லைகளாக வெட்டவும். பின் ஐசிங் சுகரை வில்லைகள் மேல் தூவவும்.


No comments:

Post a Comment