ஈரல் சாப்ஸ்
தேவையான பொருட்கள் :
ஈரல் - கால் கிலோ
இஞ்சி - சிறிதளவு
மல்லி - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
பூண்டு - 8
பச்சை மிளகாய் - 4
ஈரல் - கால் கிலோ
இஞ்சி - சிறிதளவு
மல்லி - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
பூண்டு - 8
பச்சை மிளகாய் - 4
செய்முறை :
அரைக் கிலோ கோழியை சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இஞ்சி,மிளகு,பூண்டு,மல்லி, மிளகாய் ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரை தேக்கரண்டி கடுகு போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயத்தையும் போட்டு வதக்கவும்.
இத்துடன்
ஈரல் துண்டுகளைப் போட்டு 3 நிமிடங்கள் வதக்கி அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து
கொதித்ததும் நன்கு கிளறி விடவும். ஈரல் துண்டுகள் வெந்து, மசாலா கெட்டியானதும் இறக்கவும்.
No comments:
Post a Comment