கட்டப்பாவுக்கு வந்த சோதனை :
திரு.சத்யராஜ் அவர்கள் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு தமிழர்களுக்காக கன்னடர்களை எதிர்த்து ஆவேசமாக பேசினார். அன்று தமிழர்களுக்காக போராடிய கட்டப்பாவுக்கு(சத்யராஜ்) இன்று கன்னடர்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்து வருகிறது . அவருடைய கொடும்பாவி எரிப்பு கட்டப்பாவை மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது . மேலும் பாஹுபலி 2 வெளியாவதில் சிக்கலும் நஷ்டமும் ஏற்படும் நிலையில் திரு.சத்யராஜ் அவர்கள் தனது மனப்பூர்வமான மன்னிப்பை கன்னடர்களுக்காக வெளியிட்டுள்ளார் . மேலும் தமிழ் மக்கள் தன்னை புரிந்து கொள்வார்கள் என்றும் தொடர்ந்து தமிழர்களுக்காக முதல் குரல் நான் கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார். இனிவரும் நாட்களில் தன்னை திரைப்படத்தில் நடிக்க வைக்க முயற்சிக்கும் தயாரிப்பாளர்கள் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து விட்டு தன்னை புக் செய்யும்படியும் அதில் கூறியுள்ளார். மேலும் நான் ஒரு நடிகன் என்பதை காட்டிலும் ஒரு மூடநம்பிக்கை அற்ற தமிழன் என்பதில் பெருமை கொள்வேன் என்றும் தமிழர்களுக்காக மீண்டும் ஒருமுறை குரல் கொடுத்துள்ளார். தற்போது அவருக்கு தமிழ் மக்களிடையே பலத்த வரவேற்பு பெருகி வருகின்றது...!

No comments:
Post a Comment