Sunday, 30 April 2017

Idly Variety - கருப்பட்டி இட்லி



கருப்பட்டி இட்லி
தேவையான பொருட்கள் :

 250 மில்லி அரிசிக்கு 1 /2 கிலோ கருப்பட்டி

செய்முறை :

            மேற்படி இட்லிக்கு மாவு தயார் செய்வது போலவே உப்பு மட்டும் போடாமல் மாவைக் கட்டியாக தயார் செய்து வைக்கவும்.
            காலையில் மாவில் 1 /4 ஸ்பூன் சோடா உப்பு, தேங்காய்ப்பூ  விருப்பமான அளவு, கருப்பட்டி, பால் கெட்டியாக காய்ச்சி லேசான சூடாகவோ அல்லது ஆறவிட்டோ வடிகட்டி மாவில் விட்டு கிளறவும். இட்லித் தட்டில் வேக வைக்கவும். விருப்பப்படி இனிப்பை குறைக்கவோ, கூட்டவோ செய்யலாம். கருப்பட்டியை குறைத்துக் கொஞ்சம் சீனியையும் கலந்து கொள்ளலாம். இந்த மாவை இளஞ்சூட்டில் தோசையாக எண்ணெய் அல்லது நெய் விட்டுச் சுடலல்ம்.

No comments:

Post a Comment