பிரட் அல்வா
தேவையான பொருட்கள் :
இனிப்பு பிரட் - அரை கிலோ
நெய் - 1 கிலோ
சர்க்கரை - முக்கால் கிலோ
முந்திரி - 50 கிராம்
இனிப்பு பிரட் - அரை கிலோ
நெய் - 1 கிலோ
சர்க்கரை - முக்கால் கிலோ
முந்திரி - 50 கிராம்
செய்முறை :
வாணலியில் நெய் விட்டு அதில் முந்திரி, திராட்சை போட்டு வறுக்கவும். பின்பு பிரட் துண்டுகளை சேர்க்கவும்.
பிரட் பொன்னிறமானவுடன் சர்க்கரையை சேர்த்து தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
அல்வா நன்றக திரண்டு, நெய் கருகல் வாசனை வரும் முன்பு இறக்கி விட கூடுதல் சுவை கிடைக்கும்.
No comments:
Post a Comment