Sunday, 30 April 2017

Chicken Rasam - கோழிக் கறி ரசம்



கோழிக் கறி ரசம்
தேவையான பொருட்கள் :
கோழிக் கறி குழம்பிலுள்ள ஈரல்
புளி - எலுமிச்சைஅளவு
வற்றல் - 5
சீரகம் - 1 தேக்கரண்டி
மல்லிச்செடி, கறிவேப்பிலை, கடு, வெந்தயம் - சிறிதளவு

செய்முறை :
            அரை லிட்டர் தண்ணீரில் புளியைக் கரைத்து வாடி கட்டவும். வற்றல், சீராக அரைத்து அதில் கரைத்து மல்லிச் செடி தூவி 1 தேக்கரண்டி எண்ணையை காய வைத்து  கறிவேப்பிலை, கடு, வெந்தயம் போட்டு தாளித்து ரசத்தை ஊற்றிக் கொதிக்க விட வேண்டும்.
             கடைசியாக தயாரித்து வைத்திருக்கும் கோழிக் குழம்பிலுள்ள சிறிது குழம்பையும் பிசைந்த ஈரலையும் ரசத்தில் விட்டு உப்பு சேர்த்து இறக்கவும்.

No comments:

Post a Comment