கோழி வறுவல்
தேவையான பொருட்கள் :
கோழி (எலும்பு நீக்கபட்டது) - 1 கிலோ
இஞ்சி, பூண்டு சாறு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
கோழி (எலும்பு நீக்கபட்டது) - 1 கிலோ
இஞ்சி, பூண்டு சாறு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
கோழிக்கறி, இஞ்சி, பூண்டு சாறு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, உப்பு ஆகியவற்றை நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்பு
ஒவ்வொரு துண்டாக எண்ணையில் பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
No comments:
Post a Comment